Latest posts
-
“நான் யாரையும் தொடவில்லை… அப்படியிருக்க இது எப்படி cheating ஆகும்?” — உறவுகளில் துரோகம் உண்மையில் எப்போது ஆரம்பிக்கிறது?

துரோகம் என்பது physical affair மட்டும் அல்ல… அது trust உடையும் தருணம் உறவுகளில் நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி இழை போன்றது. அதை ஒருமுறை உடைத்துவிட்டால், மீண்டும் ஒட்ட வைத்தாலும் அந்த விரிசல் அப்படியேதான் இருக்கும். ஆனால் இன்னும் பலர் cheating-ஐ மிகவும் குறுகிய பார்வையில் மட்டுமே பார்க்கிறார்கள். “நான் யாரையும் touch பண்ணல…”“நாங்கள் just friends தான்…”“அது serious இல்ல…” என்று சொல்லிக்கொண்டு emotional boundaries-ஐ மெதுவாக கடந்து விடுகிறார்கள். ஆனால் relationship

