• மௌனத்தின் அதிகாரம்
The Roar of Stillness

    மௌனத்தின் அதிகாரம் The Roar of Stillness

    உன் குருதி கசிந்த காயங்களில்வஞ்சினம் பூசாதே.பழிவாங்கும் சிறுமைஉன் உன்னத ஆத்மாவிற்குஅழகல்ல.எரியும் தணலைமடியில் சுமந்து,உன்னை நீயேபொசுக்காதே.உன் மௌனம் என்பதுபலவீனம் அல்ல…அது,பிரபஞ்சத்திடம்நீ தரும் அதிகாரம்.ஒரு அடி பின்வாங்கு…இது உலகத்திற்காக அல்ல,உனக்காக.உன்…

  • எனக்கு ராவணன் போதும்
I Prefer the Demon King

    எனக்கு ராவணன் போதும் I Prefer the Demon King

    முதலில்,”தோழமை” என்றான்—என் தயக்கங்களைஉடைத்தான்.பின்,”காதல்” என்றான்—என் தனிமையைக்கலக்கினான்.உயிரே அவன் எனநான் உருகிய வேளையில்…என் இதயத்தை”ஆராய்ச்சி” செய்யத் தொடங்கினான்.பரீட்சை எழுதிப் பெறநான் என்ன பட்டமாவாங்க வந்தேன்?நான் கடந்து வந்தவலிகளை விட,அவன்…