Latest posts

  • மௌனத்தின் அதிகாரம் The Roar of Stillness

    மௌனத்தின் அதிகாரம்
The Roar of Stillness

    உன் குருதி கசிந்த காயங்களில்வஞ்சினம் பூசாதே.பழிவாங்கும் சிறுமைஉன் உன்னத ஆத்மாவிற்குஅழகல்ல.எரியும் தணலைமடியில் சுமந்து,உன்னை நீயேபொசுக்காதே.உன் மௌனம் என்பதுபலவீனம் அல்ல…அது,பிரபஞ்சத்திடம்நீ தரும் அதிகாரம்.ஒரு அடி பின்வாங்கு…இது உலகத்திற்காக அல்ல,உனக்காக.உன் சிதறிய வாழ்வின் துகள்களைமெல்லச் சேகரி.உன் மீது மட்டும்உன் பார்வையைத் திருப்பு.அவர்கள் செய்த துரோகமும்,அவர்கள் கொடுத்த ரணமும்—அவற்றின் கணக்கைஅந்தப் பிரபஞ்சம்பார்த்துக்கொள்ளும்.அவர்கள் எங்கேசிதைய வேண்டுமோ,அங்கே விதிஅவர்களைச் சிதைக்கும்.உன் இதயத்தில் இன்றுரத்தம் கசியும்அந்த ஆழமான வடு,காலத்தின் கரங்கள்படப் பட…மெல்லத் தழும்பாக மாறும்.ஒரு நாள்,அந்தத் தழும்பும்இருந்த இடம் தெரியாமல்மறைந்து போகும்.அன்று,நீ உனக்கான அமைதியைத் தொடுவாய்.மறைந்து…

    Read more