Latest posts
“நான் யாரையும் தொடவில்லை… அப்படியிருக்க இது எப்படி cheating ஆகும்?” — உறவுகளில் துரோகம் உண்மையில் எப்போது ஆரம்பிக்கிறது?

துரோகம் என்பது physical affair மட்டும் அல்ல… அது trust உடையும் தருணம் உறவுகளில் நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி இழை போன்றது. அதை ஒருமுறை உடைத்துவிட்டால், மீண்டும் ஒட்ட வைத்தாலும் அந்த விரிசல் அப்படியேதான் இருக்கும். ஆனால் இன்னும் பலர் cheating-ஐ மிகவும் குறுகிய பார்வையில் மட்டுமே பார்க்கிறார்கள். “நான் யாரையும் touch பண்ணல…”“நாங்கள் just friends தான்…”“அது serious இல்ல…” என்று சொல்லிக்கொண்டு emotional boundaries-ஐ மெதுவாக கடந்து விடுகிறார்கள். ஆனால் relationship…
“அவர்கள் என்னை உண்மையாக காதலிக்கிறார்களா… இல்லையா?” — உண்மையான அன்பை புரிந்துகொள்ள உதவும் உளவியல் அறிகுறிகள்

முதலில் காதல் உறவின் ஏன் இவ்வளவு சந்தேகங்கள் வருகிறது? ஒருவரை காதலிக்க ஆரம்பித்த பிறகு, ஒரு கேள்வி பலருடைய மனதிலும் அமைதியாக வாழ ஆரம்பிக்கும்: “அவர்களுக்கும் என்னைப் பற்றிய உணர்வு உண்மையிலேயே இருக்கிறதா?” இந்த கேள்வி பெரும்பாலும் insecure people-க்கு மட்டும் வருவதில்லை. சில நேரங்களில் மிகவும் காதலிக்கப்பட்டவர்களுக்குக் கூட இந்த சந்தேகம் வரும். ஏனெனில் காதல் என்பது வார்த்தைகளால் மட்டும் புரியக்கூடிய விஷயம் இல்லை. அது consistency-ல் தெரியும்.அது effort-ல் தெரியும். அது ஒருவர் இல்லாத…


