Latest posts
-
யாரை நோவது? Whom Do I Blame?

-
“நான் சரியான நபருடன் தான் இருக்கிறேனா… என் காதல் சரிதானா?” — பல உறவுகளின் அமைதியான கேள்வி Am I With The Right Person Or Just Attached

காதலில் இருப்பது ஒரு விஷயம்… சரியான நபருடன் இருப்பது வேறு விஷயம் பல relationships வெளியில் பார்க்க perfect-ஆக இருப்பது போல இருக்கும். Photos இருக்கும்.Calls இருக்கும்.Future plans கூட இருக்கும். ஆனால் அந்த relationship-க்குள் இருக்கும் ஒருவர் மட்டும் ஒரு கேள்வியுடன் போராடிக்கொண்டிருப்பார்: “இந்த மனிதர்தான் என் வாழ்க்கைக்கு சரியானவரா?” இந்த கேள்வி நம்மில் பலருக்கு வந்திருக்கும். இந்த கேள்வி வந்தால் உடனே அது அந்த relationship weak என்பதற்கான sign அல்ல. உண்மையில் emotionally
