Inklings Unveiled

நீ அறியாத என் பேரண்டம்! The Life You Never Knew You Lived Inside
நீ அறியாத என் பேரண்டம்!நான் அதிகம் பேசுவதில்லை தான்…ஆனால்,என் மௌனத்தின் பின்னால்ஒரு பேரண்டம் முழுவதும்உன் பெயரைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது.நான் சொல்லாமல் விட்ட ஒவ்வொரு வார்த்தையும்,உன்னிடம் வந்து…

விதி எழுதிய விந்தை! A Wonder Written by Destiny
விதி எழுதிய விந்தை!வாழ்க்கை தன் பேரழகை,எப்போதும் எதிர்பாராத நொடிகளின் பின்னால்தான்ஒளித்து வைத்திருக்கிறது…நாம் தேடுவதை நிறுத்தி,நம்பிக்கைகளின் சுமையால் சோர்ந்து,இனி எதுவும் மாறப்போவதில்லை என்றுஅமைதியாக அமர்ந்து விடும் அந்தப் புள்ளியில்தான்…விதி,தன்…

பெயரிடத் துணியாத புனிதம்! A Sacredness Beyond Naming
பெயரிடத் துணியாத புனிதம்!நட்பு என்று சொன்னால்—நம் ஆன்மாக்கள் ஒன்றையொன்று அறிந்துகொண்டஅந்த அளவற்ற ஆழத்தை,அந்த ஒற்றைச் சொல் தாங்க மறுக்கிறது!காதல் என்று சொன்னால்—மனிதர்கள் கட்டிய வரையறைகளின் குறுகிய சுவர்களுக்குள்,நம்…

உன்னுள் வாழத் தொடங்கும் என் பிரபஞ்சம்! – My Universe Begins in You
உன்னுள் வாழத் தொடங்கும் என் பிரபஞ்சம்! யுகம் யுகமாய் வாழ வேண்டும் என்ற ஆசையை,உன் ஒற்றைப் பார்வையில்என் உயிருக்குள்ளே விதைத்துவிடுகிறாய்… உன்னைச் சந்திப்பதற்கு முன்,என் வாழ்க்கை வெறும் நாட்களைக் கடக்கும்…

நான் ஒரு மூடிய புத்தகம்…I Am a Closed Book
நான் ஒரு மூடிய புத்தகம்…படிக்கத் தெரிந்தால்நான் உனக்கு வேதம்.பிழைக்கத் தெரியாவிட்டால்நானே உன் மரணம்.உன் காயங்களுக்குநான் பனித்துளி.ஆனால்,உன் துரோகங்களுக்குநான் பெருமழை.என் மென்மையில்நீ ஊஞ்சல் ஆடலாம்.ஆனால்,என் வன்முறைஉன்னைச் சுவடு தெரியாமல்…

யாரை நோவது? Whom Do I Blame?

பிறக்காத காதலின் பிணம்……….. The Corpse of an Unborn Love
Join Inklings
Step into quiet moments and shared emotions with Srividhya’s heartfelt reflections.










